சென்னை, அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த, மண்டலம் 5 மற்றும் 6-ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் முடிவுதூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற அமைச்சர் சேகர்பாபுவின் உறுதியை ஏற்று போராட்டத்தை முடித்துக் கொண்டனர்2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இருந்த பணி நிலைமையிலேயே மீண்டும் பணி வழங்கக் கோரி போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள்வரும் 30ஆம் தேதிக்குள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்ததை அடுத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சிஇதையும் பாருங்கள் - விஜய்க்காக உள்ளே சென்ற Special மீல்ஸ்