கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து றையில் அடைத்தனர்.சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பினு என்ற இளைஞரை கைது செய்தனர்.