தேனியில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து அம்மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மும்மூர்த்தி இளைஞர் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.