சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் மாநகராட்சி குப்பை வாகனத்தில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுனர் வாகனத்திலிருந்து இறங்கி வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி எஞ்சினை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.