சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கனமழை காரணமாக தேங்கிய மழைநீரில் பாம்புகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கழிவுநீர் மற்றும் மழைநீரில் சுற்றித்திரிந்த பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.