திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி கவுன்சிலரின் கணவர், சொத்து பிரச்னையில் சொந்த தாயின் மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட தாய் நிர்மலாவுக்கு 7 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.