சென்னை மதுரவாயலில் உள்ள புவனேஸ்வரி நாகாத்தம்மன் ஆலயத்தில் ஐயப்ப பக்தர்களுக்கான சிறப்பு மலர் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பன் பாடல்களை பாடி பரவசமடைந்த நிலையில், பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.