கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடியரசு தினத்தன்று இருளர் இன மக்களை சுற்றுலா அழைத்து சென்ற நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வெளிநாட்டில் பணிபுரியும் சபாநாயகம் என்ற நபர், இருளர் இன மக்களுக்கு துணிகள் வாங்கி கொடுத்து, அவர்களுக்கு ஹோட்டலில் விருந்தளித்தார்.