எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி தெற்கு துறைமுகத்திலிருந்து விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்கு சென்றபோது கைது செய்யப்பட்டதையடுத்து, மன்னார் தாழ்வுபாடு துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.