நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ சக்திமுனீஸ்வரர் ஆலய 17-ம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மங்கள வாாத்தியங்கள், சேண்டை மேளங்கள் முழங்க பக்தர்கள் புடை சூழ முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த திருத்தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.