திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீகருணாம்பிகை அம்மன் ஆலய உண்டியலில் 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. 8 மாதங்களுக்கு பின் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியதில் 128 கிராம் தங்கம் மற்றும் 2.78 கிலோ வெள்ளியும் காணக்கையாக கிடைத்துள்ளது.