புனித செபஸ்தியார் திருநாளையொட்டி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள விண்ணரசி மாதா தேவாலயத்தில் செபஸ்தியார் சப்பரபவனி நடைபெற்றது.செபஸ்தியார் சப்பரத்திற்கு முன்பு இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும், சிலம்பமும் சுற்றினர். இந்நிகழ்வில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.