நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.