சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. நாட்டு வாழ்த்து, மொழி வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கும் கலை நயத்துடன் ஆடி அசத்தினர்.