செங்கல்பட்டு புக்கத்துறை கூட்டுச்சாலை அருகே சாலை விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி.சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் நிலை தடுமாறி எதிர் திசையில் வந்த கார் மீது மோதல்.எதிர் திசையில் வந்த கார் மோதியதில் திண்டுக்கல் நோக்கி சென்ற கார் பள்ளத்தில் பாய்ந்தது.காரை ஓட்டி சென்ற கணபதி, சிறுவர்கள் பாலா, ஹேமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலி.படுகாயமடைந்த மேலும் மூவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.