புதுச்சேரியில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார பேஷன் ஷோவில், கேரள மணப்பெண், பெங்காலி மணப்பெண், ராஜஸ்தானி மணப்பெண் என 12 மாநிலங்களின் அலங்காரத்தில், கண்கவர் உடையில் அழகிகள் அசத்தினர். முதல்முறையாக Envie சலூன் நடத்திய பேஷன் ஷோவில், சிகை அலங்காரம் மற்றும் நவீன உடை அலங்காரத்திலும் அழகிகள் அணிவகுத்து மேடையை வண்ணமயமாக்கினர்.