மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு வெள்ளி யானை வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி தெய்வானை உடன் உலா வந்தார். 5 நாள் நிகழ்வின் வெள்ளத்தில் கைப்பார திருவிழாவில் சுப்ரமணிய சுவாமி வீதி உலா வந்தபோது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.