தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு,குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு.சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்த போலீசார்.