தென்காசி அருகே கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கத்தியால் சரமாரியாகக் குத்திய மனைவி போலீஸில் சரணடைந்தார். சங்கரன்கோவிலில் வசித்து வரும் மாரியப்பனும், கோகிலாவும் காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், தொழில் பங்குதாரர் ரமேஷ் மனைவிக்கும், தனது கணவருக்கும் தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு கோகிலா அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.