கருத்து கேட்பு கூட்டம் : இறுதி கட்டமாக வடக்கு மண்டலத்திற்குட்டபட்ட சென்னை,செங்கல்பட்டுதிருவள்ளூர்காஞ்சிபுரம்வேலூர்திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலளார் ஆனந்த் முன்னிலையில் கழக கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் தலைமையில் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. Related Link வருவாய் துறை ஊழியர்கள் சாலை மறியல்