திருப்பூர் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது. நல்லிமடம் அரசுப் பள்ளியில் அனைத்து வகுப்பறைகளிலும் கண்காணிப்பு கேமரா அமைத்து பாலியல் சீண்டல் நடைபெறாமல் தவிர்க்கப்படும் என உதவி தலைமை ஆசிரியர் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.