திருச்சி மாவட்டம் கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பூனாட்சி கிராமம்,100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர்,கிராமத்தில் தொடங்கப்பட்ட துறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளியில் 5 ம் வகுப்பு வரை உள்ளது,காலப்போக்கில் சரிவர பள்ளிக்கு வருகை தராத தலைமை ஆசிரியர்.