பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு, நெஞ்சுவலி, மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் உயிரிழப்பு.வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு, சுகப்பிரசவத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.அனிதா தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்.