தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே புனித சவேரியார் ஆலயத்தில் 104 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்ட கொடி பங்குதந்தையிடம் வழங்கப்பட்டது.