கள்ளக்குறிச்சி அருகே தாயை பார்க்க சென்ற சிறுவன் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே பச்சைவெளி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தாயை பார்ப்பதற்காக, 4-ம் வகுப்பு மாணவன் ஹரிகிருஷ்ணன், நண்பனோடு வந்தபோது குட்டையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.