திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயில் அருகே திறந்த நிலையில் இருந்த கால்வாயில் தவறி விழுந்த எருமை மாட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி மீட்டனர். மேலும் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்லும் பாதை என்பதால் திறந்த நிலையில், உள்ள கால்வாய்களை உடனே மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.