நீலகிரி மாவட்டம் உதகை அருகே பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்ப சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு 15 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. காரில் பயணித்த 4 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.