கரூரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தந்தைக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தந்தை செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது