மயிலாடுதுறை அருகே உள்ள திருவாடுதுறை ஆதீனத்தின் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆதீனகர்த்தர் ஆதீனம், ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்தும், பவளமணி, கெண்டைமணி உள்ளிட்டவைகள் அணிந்து சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.