கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீனியனில் ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும், காயமடைந்தவர்கள் திட்டக்குடி மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.