தங்களது நிலத்தில் மது அருந்தக் கூடாது எனக் கூறிய தந்தை மற்றும் மகனை கடத்தி தாக்கி, சாலையோரம் வீசிச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியை சேர்ந்த சுரேஷ், அவரது மகன் ஹரிஹரன் ஆகியோரின் நிலத்தில், கோட்டூர் பகுதியை சேர்ந்த பழனி தனது நண்பர்கள் 10 பேருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.