தென்காசியை உலுக்கிய அரசு பள்ளி ஆசிரியரின் கொலை வழக்கு. கோழிக்கறியில் பாய்சனை கலந்து கொடுத்து துடிக்க துடிக்க கொலை செய்த பயங்கரம். வீட்டின் பின்புறத்திலேயே குழிதோண்டி சடலத்தை புதைத்துவிட்டு கமுக்கமாக இருந்த கொலைகார குடும்பம். 9 வருடங்களுக்கு பின் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு என்ன? இதையும் பாருங்கள் - தீபாவளியன்று இளைஞர் கொ*ல, கொ*லயாளிகள் யார்? 25 நாட்கள் கழித்து அவிழ்ந்த மர்ம முடிச்சு