கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டு பால பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார். குமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் கண்ணாடி பாலத்தின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியது.