நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அரசு பேருந்து ஒன்று சாலையில் பழுதாகி நின்றதால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தள்ளிவிட்டனர். பேருந்து சாலையில் பழுதாகி நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.