மறைந்த முன்னாள் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ராமச்சந்திரனின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி, தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் பல அரசியல் கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.