திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை அமல்படுத்தியது தொடர்பாக நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் உத்தரவிட்டிருந்த விவகாரம்உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாக கூறி, மதுரை காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லைதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைதீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என மனுதாரர் நீதிபதி முன் முறையீடுநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை செயல்படுவதாக புகார்மத்திய உள்துறை அமைச்சகத்தை இணைக்க அனுமதிக்குமாறு மனுதாரர் கோரிக்கைமனு மீதான கோரிக்கையை விரிவாக்க வேண்டாம் என நீதிபதி சாமிநாதன் தெரிவிப்பு3ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவுவழக்கு விசாரணையை செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைத்து ஜி.ஆர்.சாமிநாதன் ஆணைஉச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக அரசு தகவல்உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்புஎன்ன நடந்தது என்பது குறித்து CISF அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு