தமிழர் திருநாளாம் தைத்திருநாளையொட்டி விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மணல்மேடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் சமைத்த உணவை கொண்டு வந்த வைப்பாறு கரையோறும் அமர்ந்து குடும்பம் குடும்பமாக ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக கொண்டாடினர்.இதையும் படியுங்கள் : உலகின் 2வது Nothing ஸ்டோர் பெங்களூருவில் அமைகிறது!