நியூஸ் தமிழ் நிருபர் மீது கொ*லவெறி தாக்குதல்கனிம வள கொள்ளையர்கள் அராஜகம்வெளியான பகீர் செய்தி சுற்றி வளைத்த கும்பல்மரண பயத்தில் நியூஸ் தமிழ் செய்தியாளர்கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சிவாயம் கிராம பகுதியில் கல்குவாரி மற்றும் கிரஷருக்கு சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக அள்ளப்படுவதால், கடந்த 2022ஆம் ஆண்டு 23.55 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் இதுவரை கல்குவாரி செயல்பட்டு வருகிறது.