தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்த மும்பையை சேர்ந்த மருந்து நிறுவன உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.விசாரணையில், மும்பையை சேர்ந்த AIPEX WORLDWIDE SURFACE COMPANY என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் போதை மாத்திரைகள் கூரியர் மூலம் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.