சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர். முதியவரை சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டிச் சாய்த்த இரண்டு பேர். ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க முதியவர் உயிரிழந்த சோகம். நீண்ட நாள் முன்பகையே கொலைக்கு காரணம் என விசாரணையில் அம்பலம். முதியவரை கொலை செய்தது யார்? நடந்தது என்ன?