நாகை மாவட்டம் நாகூரில் உள்ள புகழ் பெற்ற தர்காவின் 468 ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி, சந்தனக்கூடு ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செட்டி பல்லக்கு, சாம்பிராணி சட்டி பல்லக்கு, சின்ன ரதம் மற்றும் பெரிய ரதம் உள்ளிட்டவற்றை ஊர்வலமாக சென்றதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.