வேலூர் மாவட்டம், கே வி குப்பம் அருகே எருது விடும் விழாவின் போது காவலரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். எருதுவிடும் விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை, சென்ராயன் கொழ்முட்டுகூட்டாய் பகுதியை சேர்ந்த பூவரசன் தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் பிடிக்க சென்ற போது, காளை ஒன்று காவலரை முட்டி தூக்கி வீசியது.