சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே பெண்ணிடம் தங்க செயின் பறித்து சென்ற நபர்களை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்னர். திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரை சேர்ந்த பர்வீன்ஸ் முராத் மற்றும் முகமது ஷேக், வெளியூரில் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டு, அதற்கான செலவுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.