கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் கரு, பிரபாகரன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். கட்சியில் யாரும் வளர்ந்து விடக் கூடாது என சீமான் நினைப்பதாக குற்றம் சாட்டிய நிர்வாகிகள், கட்சியில் உள்ள பழைய நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாக குற்றம் சாட்டினர்.