காணும் பொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தில் முயல் விடும் வினோத திருவிழா நடைபெற்றது. முயலுக்கு மலர் சூடி சிறப்பு பூஜை செய்து, குழந்தைகளின் மீது வைத்து எடுக்கப்பட்டது. இதனால் குழந்தைகளின் மேல் உள்ள தோஷம் நீங்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.