விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே கலிங்கல் ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்,கொஞ்சமங்கலத்தில் பாயும் கலிங்கல் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்த போது விபரீதம்,4 மாணவிகள் ஓடையில் குளித்துக் கொண்டிருந்த போது 2 மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர்,2 மாணவிகளில் ஒருவரை புதுக்குப்பம் பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர், மற்றொரு மாணவியை மீட்பதற்காக தீயணைப்புத் துறையினர் மும்முரம்.