நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. ஆறு ஊர்களை சேர்ந்த படுகர் இன மக்கள், வெள்ளை உடையணிந்து, மேளதாளம் முழங்க பாரம்பரிய நடனமாடி ஊர்வலமாக சென்றனர். இதில் திரளானோர் பங்கேற்று சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர்.இதையும் பாருங்கள் - 1.50 கிலோ தங்கத்துடன் 17 வயது சிறுவன் தப்பியோட்டம்