சவாரிக்கு சென்ற மகனை காணவில்லை என தெருத்தெருவாக தேடி அலைந்த தாய். வெகுநேரமாகியும் மகன் திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார். புகார் அளித்த சில நாட்களிலேயே வந்த அதிர்ச்சி தகவல். இளைஞரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த பயங்கரம். இளைஞரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது? கொலையாளிகள் சிக்கினார்களா?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | பாழடைந்த கட்டிடத்தில் ஆண் சடலம் - தூங்கா நகரை நடுங்க விட்ட கொ*ல | Crime News