திருப்பத்தூரில் பைக்கிற்கு வித்தியாசமான முறையில் பெயிண்ட் அடித்து, அதனை சாலையில் ஓட்டி சென்ற இளைஞருக்கு, காவல் பெண் ஆய்வாளர் நூதன தண்டனை வழங்கினார். பைக்கில் மாற்றம் செய்து லைசென்ஸ் இல்லாமல் ஓட்டி சென்ற சித்தார் என்பவரை, திருக்குறள் கூற வைத்து தண்டனை வழங்கினார்.