தேனியில் இருந்து 150 முருக பக்தர்களும் சைக்கிளில் பயணம் செய்து வந்து, திருச்செந்தூர் முருகனை மனமுருகி வழிபட்டனர். அணைப்பட்டி பகுதியைச் சேர்ந்த இவர்கள், வருடம் தோறும் சைக்கிளில் பயணம் செய்து திருச்செந்தூர் முருகனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.